வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சேர்ந்த விரும்புகின்ற அரச உத்தியோகத்தர்கள் இன்று (06 ஆம் திகதி) இரவு 9.00 மணி முதல் கீழ் குறிப்பிடும் லிங்கின் ஊடக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
1 Comments
Useful information for Government Servants
ReplyDelete