2022.06.17 ஆம் திகதிய 16/2022 ஆம் இலக்க அரசாங்க நிருவாக சுற்றறிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் அபேட்சகர்களின் வேண்டுகோள்ககள கருத்தில் கொண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளன என்பதை இத்தால் அறிவிக்கப்படுகிறது.
Considering the provisions mentioned in Public Administration Circular No. 16/2022 dated 17.06.2022 and the requests made by the candidates, it is hereby notified that the examinations mentioned below have been postponed until further notice.
0 Comments