ad

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது.




அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விபாரம் வருமாறு.

இலங்கை எரிபொருள்பொருள் கூட்டுத்தாபனத்தினால் வினியோகிக்கப்படுகின்ற எரிபொருள்களின் விலை இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதன் அடிப்படையில் அதிக்கப்பட்ட விலையின் விபரம் வருமாறு. 

*  ஒக்டைன் 92 ரக பெட்ரோலின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை ரூபா 470 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒக்டைன் 95 ரக பெட்ரோலின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை ரூபா 550 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒடோ டீசலின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை ரூபா 460 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

* சுபர் டீசலின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை ரூபா 520 என அறிவிக்கப்பட்டுள்ளது.