>
Lankajobinfo.

ad

  • Home
  • EDU NEWS
  • Exam Papers
  • Teachers Section
  • Jobs & Courses
  • About US
  • Contact Us
  • Privacy policy
HomeEdu-news அடுத்த வாரம் பாடசாலைகள் திறக்கப்படுமா?

அடுத்த வாரம் பாடசாலைகள் திறக்கப்படுமா?

Admin June 25, 2022


ஜூன் மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 1 ஆம் திகதி வரை பாடசாலைகளை நடாத்துவது குறித்து
 கீழ்வருகின்ற தீர்மானங்கள் மோற்கொள்ளப்பட்டதாக கல்வி அமச்சு இன்று (26) அறிவித்துள்ளது.

01. போக்குவரத்து பிரச்சினைகள் காணப்படாத கிராமிய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் சென்ற வாரம்  இயங்கியது போன்றே சாதாரண அடிப்படையில் அடுத்த வாரமும் பாடசாலைகளை நடாத்துதல். இந்த காலப்பகுதியில் போக்குவரத்து பிரச்சனைகள் காணப்படுகின்ற ஆசிரியர்களுக்கு தனது சொந்த லீவிலிருந்து விடுவிப்பதற்கு  அதிபர்கள் நடவடிக்கை மேற்கொள்வதுடன்  குறித்த காலப்பகுதிக்காக நெகிழ்வு தன்மையுடைய நேரசூசியை அமைத்துக்கொள்வது.

2. கடந்தவாரம் மூடப்பட்ட நகர பிரதேச பாடசாலைகளை அடுத்த வாரத்தில் மூன்று நாட்கள் என்ற அடிப்படையில் செவ்வாய். புதன், வியாழன் தினங்களில் காலை 7.30 முதல் பி.ப 1.30 வரை நடாத்தவேண்டும். இந்தப் பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு வகுப்புகளை நடத்துவது அல்லது நடத்தாமல் இருப்பது குறித்த முடிவு எடுப்பதற்கான அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்படுகின்றது.

மாணவர்கள் சமூகமளிக்காத தினங்களுக்காக அவர்களுக்கான கற்கை நடவடிக்கைகள் ஆன்லைன் மூலமாக அல்லது வேறு மாற்றீடு களின் மூலமாக தொடர்தேச்சையாக நடத்தப்பட வேண்டும்.

03 அடுத்த வாரத்தில் போக்குவரத்து பிரச்சினை காரணமாக பாடசாலைக்கு சமூகம் தர முடியாமல் போகின்றது ஆசிரியர்களுக்கான லீவுகள் சொந்த லீவுகளாக கருதப்படமாட்டாது.

04. சென்ற வாரத்தில் பாடசாலைகளை நடத்துவதற்காக பங்களிப்புச் செய்த அனைத்து அதிபர்கள் ஆசிரியர்களுக்கும் கல்வியமைச்சு தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

சிங்கள மொழியிலான அறிவித்தலை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும் 


Tags:
Edu-news
  • Facebook
  • Twitter
  • Google+

Post a Comment

0 Comments

ads

Popular Posts

Government Service Guide

3/info/post-list

Tags

  • Course 161
  • Edu-news 135
  • Government job 131
  • info 120
  • news 55
  • Competition 51
  • degree 46
  • gazette 41
  • Results 39
  • A.L 38
  • circular 33
  • free-course 31
  • scholarship 22
  • Aptitude_Test 21
  • exam calendar 21
  • Exam-Paper 16
  • O.L 14
  • Past-papers 13
  • Diploma 11
  • edu_ guide 10
  • SLTS-EB 8
  • transfer application 8
  • fuel 7
  • private job 6
  • Promotion 5
  • list 5
  • Management_assistant 4
  • police 4
  • විද්‍යා පීඨ 4
  • accountant 3
  • jobs 3
  • APPLICATION 2
  • course list 2
  • G.K 1
  • UGC 1
  • aswesuma 1
  • director 1
  • litro Gas 1
  • m 1
  • power cut 1
  • scholership 1
  • translator 1

Jobs Classification

  • A.L 38
  • Management_assistant 4
  • O.L 14
  • degree 46

ads

Footer Menu Widget

  • Home
  • About us
  • Contact Us
Created By SoraTemplates | Shared By Way Template