ad

நாளை (17) வெள்ளிக் கிழமை பாடசாலைகள் விடுமுறை




நாளை (17) வெள்ளிக் கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது என்பதாக அருண பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

நாளை முதல் வெள்ளிக்கிழமைகளில் அரச காரியாலயங்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.