ad

Which Schools are closing on Tomorrow??





ஊரடங்கு நிலை காரணமாக நாளை 13 வெள்ளிக் கிழமை மேல் மாகாண சபையின் கீழ் இயங்கும் பாடசாலை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படுவதனால் 

 மத்திய மாகாண பாடசாலைகள் 12 மணி வரை நடாத்தப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.


சப்ரகமுவ மாகாணப் பாடசாலைகள் வெள்ளி 12.30 வரை நடைபெறும்
- க.அ.செ -


கிழக்கு மாகாணப் பாடசாலைகள்
12.30 வரை
 நடைபெறும்
- மா.க.ப -

தென் மாகாணப் பாடசாலைகள் நாளை 12.30 வரை நடைபெறும்.
- க.அ.செ -

ஊவா மாகாண பாடசாலைகள் 
12.00 வரை நடைபெறும்
- மா.க.ப -

ஏனைய மாகாணங்கள் குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.


.