2022.04.15 ஆம் திகதிக்கான வர்த்தமானி வௌியானது
01. தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தினால் சிங்கள மொழிமூலம் நடாத்தப்படும் விளையாட்டு டிப்ளோமா பாடநெறியினைப் பயிலுவதற்காக வயது 18-35 (அரசாங்க சேவையில் பணியாற்றுவோரின் வயது 45 வருடங்களை விட மேற்படாது இருத்தல் வேண்டும்) வருடங்களுக்கு இடைப்பட்ட தகைமைகளைக் கொண்ட விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
Applications are invited from suitably qualified
candidates to follow the Diploma Course in Sports Science
conducted in Sihnala and English medium by the National
Institute of sports Science of the State Ministry of Rural and
School Sports Infrastructure Improvement. The applicants
should be between 18-35 years of age (The upper age limit
for those who are in government service should not exceed
45 years)
ජාතික ක්රීඩා විද්යා ආයතනය මගින් සිංහල හා ඉංග්රීසි භාෂාවෙන් පවත්වනු ලබන ක්රීඩා ඩිප්ලෝමා පාඨමාලාව හැදෑරීම සඳහා වයස අවුරුදු 18-35 (රජයේ සේවයේ නියුක්තව සිටින්නන්ට වයස් සීමාව 45 ට නොවැඩි විය යුතුය.) අතර සුදුසුකම් ලද අයදුම්කරුවන්ගෙන් අයදුම්පත් කැඳවනු ලැබේ.