கல்வி அமைச்சிடமிருந்து 2022.04.01 ஆம் திகதிக்கு நிரந்தர நியமனம் பெற்றுக் கொள்கின்ற பயிலுனர் பட்டதாரிகளின் பெயர் விரம்.
අධ්යාපන අමාත්යාංශ මගින් 2022.04.01 දිනට ස්ථිර පත්වීම් ලැබීමට නියමිත උපාධිධාරි අභ්යාසලාභීන් හට ස්ථිර පත්වීම් ලබාදීමට අදාල නාම ලෙඛනය
கல்வி அமைச்சிடமிருந்து 2022.04.01 ஆம் திகதிக்கு நிரந்தர நியமனம் பெற்றுக் கொள்கின்ற பயிலுனர் பட்டதாரிகளின் பெயர் விரம்.
கீழ்க் குறிப்பிடப்படும் லிங்கில் உள்ள பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதம் கல்வி அமைச்சிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் கீழ்க்குறிப்பிடும் ஆவணங்களுடன் குறித்த தினங்களில் மு.ப 9.00 மணிக்கு கல்வி அமைச்சுக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
01. பிரதேச செயலாளர் காரியாலத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்ற லீவு விபரம்.
02. ஒரு வருட பயிற்சி பெற்றதனை உறுதிப்படுத்தும் கடிதம்.
புதிதாக தேசிய பாடசாலைகளாக இணைத்துக்கொள்ளப்பட்ட மாகாணப் பாடசாலைகளுக்கான நியமனம் பெறுவதற்காக பெயர்ப்பட்டியிலில் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பினும் அவர்கள் சமூகமளிப்பது அவசியமில்லை.