ad

ஏப்ரல் 11, 12 ஆகிய தினங்கள் அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டது

2022ஏப்ரல் 11, 12 ஆகிய தினங்கள் அரசாங்க விடுமுறையாக பொது நிர்வாக மாகாண சபைகள் உள்ளுராட்சி  நிறுவனங்கள் அமைச்சு அறிவித்துள்ளது என்பதாக அருண செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த வாரம் சித்திரை புத்தாண்டு
 கொண்டாடப்படவுள்ளதால் மேற்படி இரண்டு தினங்களும் விடுமுறை வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் 13,14,15 ஆகிய தினங்கள் விடுமுறை தினங்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.