இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டப்படிப்பு BMS குறித்து இந்தப் விளக்கப்படுகிறது
.
கல்வித் தகைமைகள்
இந்த பாடநெறிக்காக விண்ணப்பிப்பதற்கு க.பொ.த (உ/த) பரீட்சையில் 3 சித்திகள் இருப்பது போதுமானதாகும். இவ்வாறு விண்ணப்பிக்கின்ற அனைத்து விண்ணப்பதாரிகளும் ஒரு பரீட்சைக்கு உட்படுத்தப்படுட்டு அந்தப் பரீட்சையில் சித்தியடைக்கின்றவர்கள் பாடநெறிக்காக உள்வாங்கப்படுவர்.
க.பொ.த (உ/த) பரீட்சையில் 3 சித்திகள் இல்லாதவர்களுக்கும் இந்தப் பாடநெறியினைப் பயில்வதற்கான வாய்பொன்று காணப்படுகின்றது. இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வழங்குகின்ற க.பொ.த (உ/த) தரத்திற்கு சமமான Entrepreneurship and Small Business Management (ESBM) எனும் பாடநெறியினை பூர்த்திசெய்துவிட்டு இந்த பாடநெறியினைத் தொடர்வதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளலாம்.
காலம்
இலங்கை திறந்த பல்கலைக்கழத்தினால் நடாத்தப்படுகின்ற இந்த பட்டப்படிப்பு பாடநெறி நாக்கு வருடங்களைக் கொண்டதாகும். இந்தப் பாடநெறியினை 2 வருடங்க பயின்று பரீட்சைக்குத் தொற்றி அனைத்து பாடங்களும் சித்திபெறுமிடத்து டிப்போமா சான்றிழ் ஒன்றும் 4 வருட முடிவில் பட்டமும் வழங்கப்படுவது இந்தப் பாடநெறியின் சிறப்பம்சமாகும்.
மொழி மூலம்
இந்தப் பாடநெறியின் முதல் இரண்டு வருடங்களுக்குமான பாடங்களு தழிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பயில முடியும் என்பதுடன் அடுத்த இரண்டு வருடங்கள் ஆங்கில மொழியில் பயில வேண்டும்.
கட்டண விபரம்.
1. Non Tuition Fee
Registration Fee
Rs.
400.00
Facility Fee
Rs. 1,500.00
Library Facility Fee
Rs.
100.00
2. Tuition Fee
Level 03 /04 Per Subject (Rs.1320.00*5Credits) Rs.6,600.00
Level 05 /06 Per Subject (Rs.1650.00*5Credits) Rs.8,250.00
எப்போது விண்ணப்பம் கோரப்படும்
24.04.2022 முதல் 10.06.2022 வரை கோரப்படும்.
எவ்வாறு விண்ணப்பிக்கவேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்ட திகதிகளில் கீழ்க்குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
0 Comments