வெட்டுப்புள்ளிக்கு மேலாக பெற்றுக்கொண்ட 2021 ஆம் ஆண்டில் 5ஆம் வருட புலமைப்பரிசிலில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய அங்கத்தவர்களின் ஒவ்வொரு பிள்ளைக்கும் பதினைந்தாயிரம் ரூபா (15,000 ரூபா) பெறுமதியான 9,000 புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையானது தீர்மானித்துள்ளது.
0 Comments