ad

Northern Province Annual Teacher Transfer 2022 Eligible List & Rejected List




வடக்கு மாகாணத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பெயர்ப் பட்டியல் வெளியாகியுள்ளன.

2022.05.02 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன. 

2022.04.12 ஆம் திகதி வரை மேன்முறையிடுகள் மேற்கொள்ளலாம்.

இடமாற்றம் வழங்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலினைப் பார்வையிட இங்கு கிளிக் செய்யவும். 

நிராகரிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலினைப் பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்.