பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பரிசோதித்துக் கொள்ளலாம்
2020 ஆம் ஆண்டு க.பொ.த. (சா/த) அழகியல் பாடங்களின் பெறுபேறுகள் உள்ளடங்களாக மொத்த பெறுபேறுகளும் வெளியிடப்பட்டுள்ளன
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ம் திகதி வெளியிடப்பட்ட பெறுபேறுகளுக்கு மேலதிகமாக அழகியல் பாடங்களுக்கான பெறுபேறுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் குறித்த பெறுபேறுகளை திணைக்களத்தின். https://www.doenets.lk/examresults என்னும் இணைய தளத்தில் பார்வையிடலம்.