ad

12 Weeks Free Business english course July 2022



Register for the upcoming FREE 12-week English language training program at the American Center via: https://bit.ly/EFP_02


 கொழும்பு அமேரிக்கா நிலையம் இலவசமாக  நடாத்தும்  வியாபார ஆங்கில நெறியினைப் பயில விரும்புகின்றீர்களா?


12 வாரங்கள் கொண்ட இந்தப் பாடநெறி முற்றிலும் இலவசமாக நடாத்தப்படுகின்றது. 

வியாழன்  தினங்களில்  மூன்று விதமான நேரங்களில் பாடநெறி நடைபெறுகின்றது.உங்களுக்கு விருப்பமான நேரத்தினை தெரிவு செய்யலாம்.. 

பாடநெறி கொழும்பு அமேரிக்கா நிலையத்தில் நடைபெறும்.


2022 ஜுலை மாதம் வகுப்புகள் ஆரம்பமாகும்.

பயில விரும்புவோர் https://bit.ly/EFP_02   எனும் லிங்கின் ஊடாக பிரவேசித்து கூகிள் படிவத்தினைப் பூர்த்தி செய்து பதிவு செய்துகொள்ளலாம்..


நீங்கள் தெரிவு பாடநெறிக்காகத் தெரிவு செய்யப்படுமிடத்து உங்களுக்கு மின்னஞ்சல் ஊடாக அறியத் தரப்படும்..


Apply online