ad

பயிலுணர் பட்டாதாரிகளுக்கான விசேட அறிவித்தல்.

 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் - 2020 இணைந்த சேவைக்கு நிரந்தர நியமனம் பெற்றுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் நிரந்தரப் பயிற்சிக்காக சேவை நிலையங்களில் இணைக்கப்பட்டுள்ள பயிலுநர்களும் கடமைப் பொறுப்பேற்றல்



மேற்படி விடயம் தொடர்பில் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் 2022.01.03 ஆம் திகதிய கடிதம் தொடர்பில் கவனத்தை ஈர்க்கப்படுகின்றது. 

குறித்த கடிதத்தினை பதிவிறக்கம் செய்வதற்கு Click here


அதனடிப்படையில் மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2022.01.03 ஆம் திகதி முதல் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் நிரந்தர நியமனங்களைப் பெறும் உத்தியோகத்தர்கள் சேவையில் இணைக்கப்படும் சேவை நிலையங்களை அந்த உத்தியோகத்தர்கள் அறிந்துகொள்வதற்காக அவற்றின் விபரங்கள் இத்துடன் வெளியிடப்படுகின்றன.

https://bit.ly/3zzQ1YH

மேற்படி லிங்கில் சிங்கள மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை இங்கு தருகின்றோம்..


இந்த இணைப்பில்  MISCO மென்பொருள் ஊடாக கீழ்வரும்  links ஊடாகப் பிரவேசிக்கலாம். 


அத்துடன் உங்களது பிராந்தியங்களுக்குரிய வட்சப் குழுமங்களில் பிரசேவிப்பதற்கு கீழ்வரும் லிங்குகளைக் கிளிக் செய்யலாம்.


03.. மேலும் நீங்கள் முன்வைத்த பதவியணித் தேவைப்பாடுகளையும் கவனத்தில் எடுத்து உங்கள் நிறுவனத்தில் சேவையில் இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் பெயர்ப் பட்டியலைப் பின்வரும் இணைப்பில் பிரவேசித்துப் பெற்றுக்கொள்ள முடியும்,

https://bit.ly/3G2JmZy

மேற்படி லிங்கில் சிங்கள மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை இங்கு தருகின்றோம்..

இந்த இணைப்பில்  MISCO மென்பொருள் ஊடாக கீழ்வரும்  links ஊடாகப் பிரவேசிக்கலாம். 

http://43.224.125.68/misco

http://43.224.125.68:7007


அத்துடன் உங்களுக்கான நிறுவனங்களின் வட்சப் குழுமங்களில் பிரசேவிப்பதற்கு கீழ்வரும் லிங்குகளைக் கிளிக் செய்யலாம்