ජාතික අධ්යාපන ආයතනය මගින් පවත්වනු ලබන අධ්යාපනවේදී (විශේෂ) උපාධි පාඨමාලාව (2022/2025) සඳහා අයදුම්පත් කැඳවීමේ අවසන් දිනය 2021.11.30 දක්වා දීර්ඝ කරන ලදී.
සිංහල විස්තර
தேசிய கல்வி நிறுவகம்
கல்விமாணி பட்டம் (சிறப்பு) கற்கைநெறி 2022 / 2025
தேசிய கல்வி நிறுவகத்தால் முன்னெடுக்கப்படுகின்ற மேற்படி கல்விமாணி பட்ட கற்கை நெறிக்கான (சிறப்பு) விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்ப முடிவுத் திகதி 2021.11.30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் விபரங்களை கீழுள்ள லில்கில் பெறலாம்.
National Institute of Education
Bachelor of Education (Special) Degree Programme 2022/2025
Applications are invited for the Bachelor of Education (Special) Degree programme (2022/2025)
conducted by the National Institute of Education
Closing date of the application Extended: 2021 November 30.
Can obtain English Details from below link