2021-11-30 ஆம் திகதிக்கு முன்னர் விடைகளை அனுப்பவேண்டும்.
• ஆரம்ப பிரிவுக்கான
• 06 முதல் 11 தரங்களுக்கான
• உயர் தரத்திற்கான
என்ற அடிப்படையில் வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், தேசிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனம், Channel Eye மற்றும் நேத்ரா அலைவரிசை ஆகியவற்றோடும் இலங்கை வங்கியின் பரிசில்களுக்கான அனுசரணையோடும் குருகுலம் ஜயநெண வாரத்தின் வினாவை உங்களுக்கு வழங்குகின்றோம்.
தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள்
0 Comments