ad

தேசியப் பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவித்தல் 2021.11.01


Covid – 19 ​நோய்ப் பரவல் நிலையில் சுகாதாரக் கரணங்களினால் கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றம் பிரிவுக்கு ஆசிரியர்களை அழைக்காமலிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே தேசிய பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் ஏதும் பிரச்சினைகள் இருப்பின் கீழ்க்குறிப்பிடும் தொலைபேசி இலக்கம் மற்றும் ஈமெய்ல் முகவரிக்கு அவற்றை முன்வைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 


தொலைபேசி இலக்கம் . 011 2784434,   பொது 011 2785141 – 50 - 271/1272

பெக்ஸ் -   011 2784991

ஈமெய்ல் -  directorttb@moe.gov.lk