ad

பல்கலைக்கழக நுழைவுக்கான Z-Score இந்த வாரம் வௌியிடப்படும்.



பல்கலைக்கழக நுழைவுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான அறிவித்தல்.

2020 உயர் தரப் பரீட்சைக்கு தோற்றி மாணவர்கள் பல்கலைக்கழகம் நுழைவதற்கான Z-Score வெட்டுப்புள்ளிகள் இந்த வாரம் வௌியிடமுடியும் என்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

2020/2021 கல்வி ஆண்டிற்காக பாடவிதானப் பிரிவுகளுக்கு அமைய மாவட்ட அடிப்படையில்  பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குகின்ற விகிதங்கள் குறித்த விபரங்களை சென்ற மாதம் வௌியிட்டிருந்திருந்து. 

மாவட்ட விகிதம் தொடர்பான விபரத்தினை பார்வையிட Click here

கொவிட் நோய்ப் பரவல் காரணமாக போதிய அளவு உத்தியோகத்தர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு சேவைக்கு ஆழைக்க முடியாத நிலை ஏற்பட்டமையினால் Z-Score வெட்டுப்புள்ளி வௌியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. 


Z-score என்றால் என்ன? அது எவ்வாறு கணிப்பிடப்படப்படுகின்றது? என்பது குறித்து அறிந்துகொள்ள கீழ் குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்யவும்.