2021 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சின் துணை துணை மருத்துவ சேவையின் பாடநெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களது விபரம் வௌியிடப்பட்டுள்ளது.
பாடநெறிக்கு மாணவர்களைப் பதிவு செய்கின்ற செயற்பாடுகள் 15.10. 2021 ஆன்று இடம்பெறும். அது தொடர்பான விபரம் பெயர்ப்பட்டிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெயர்ப்பட்டியலை கீழுள்ள லிங்கில் பதிவிறக்கம் செய்யலாம்.
Health Ministry has released the selected list for the para medical courses training Programme 2021. Registration will be held on 15th of October 2021.Date, time and place was attached on the list
To Download Selected List Pharmacist Radiographer Occupational Therapist Click Here
To Download Selected List Para Medical Courses Click Here