குருகுலம் ஜயநெண வினா - பத்தாவது சுற்று
அறிவுக்கோர் விருந்து உங்களுக்கு பரிசு
வினாக்கள் பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
2021.10.28 ஆம் திகதிக்கு முன்னர் விடையினை அனுப்பவேண்டும்.
Send us your answers via Google Forms
உங்களது விடைகளை கீழ்வரும் கூகில் படிவத்தில் அனுப்பி வைக்கலாம்.
• ஆரம்ப பிரிவுக்கான விடையை வழங்க
• 06 முதல் 11 தரங்களுக்கான விடையை வழங்க
• போட்டிக்கான விதிமுறைகள் போட்டியாளர்
1. பாடசாலை மாணவராக இருத்தல் வேண்டும்
2. போட்டியாளர் ஒரு போட்டிச் சந்தர்ப்பத்தில் ஒரு பிரிவில் ஒரு சுற்றில் மட்டுமே பங்குபற்ற முடியும்.
3. விடை அளிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்தி விடை அளிக்க வேண்டும். (அஞ்சல், SMS, WhatsApp, Viber அல்லது Google Forms முதலானவற்றில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.) ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்தி விடையளித்தால் அவை நிராகரிக்கப்படும்.
4. ஏற்பாட்டுக்குழுவின் தீர்மானமே இறுதியானது
தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் Channel NIE கல்விக்கான YouTube அலைவரிசைக்கு மேலதிகமாக மாணவச் செல்வங்களின் கல்வி வளர்ச்சிக்காக செயற்படுத்தப்படும் 'ஜய நெண' இவ்வாரத்தின் வினா உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், தேசிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனம், Channel Eye மற்றும் நேத்ரா அலைவரிசை ஆகியவற்றோடும் இலங்கை வங்கியின் பரிசில்களுக்கான அனுசரணையோடும் குருகுலம் ஜயநெண வாரத்தின் வினா வழங்கப்படுகின்றது.
தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள்