Here's a stepping-stone to learn English: join the STEPS Basic English Course for Beginners!
Who should join this free course?
Anyone between 15 and 28 years who finds it hard to use English language and who has the desire to learn the language from the beginning. If you have intermediate level competence or above in the English Language, then, this course is NOT for you.
Hurry! Limited seats available - Apply now Click here
ஆங்கிலத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கான அறிய சந்தர்ப்பம்
15 – 28 வயதிற்குட்பட்டவர்கள். ஆங்கில மொழிப்பிரயோகத்தில் பின்தங்கியவர்கள், மற்றும் ஆங்கிலத்தை ஆரம்பத்தில் இருந்து கற்க விரும்புபவர்கள் இந்த படாநெறிக்காக விண்ணப்பிக்கலாம்.
உங்கள் ஆங்கில அறிவு இடைநிலையிலோ அல்லது அதற்கு மேற்பட்டதாயிருந்தாலோ இருந்தால் அத்தகையவர்கள் இந்த பாடத்திட்டத்தில் பங்குகொள்ளாதிருக்கவும்..
விரையுங்கள்! குறிப்பிட்ட வெற்றிடங்களே உள்ளன.
இப்போதே பதிவு செய்யுங்கள்
அக்டோபர் 20, 2021 இற்கு முன் உங்களது பதிவுகளை மேற்கொள்ளவும்
முடிவுத் திகதியின் பின் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
பதிவு செய்ய Click here
* தயவு செய்து ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தரப்பட்டிருக்கும் விதிமுறைகளை கருத்தில் கொண்டு உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.
* முதலில் பதிபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* தெரிவு செய்யப்பட்டவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளப்படுவார்கள்