2021 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவேட்டில் (Election Registration Detail -2021) தங்களது பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதனை https://eservices.elections.gov.lk/pages/myVoterRegistrationDraft.aspx எனும் இணையத்தளத்தின் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேற்படி இணையத்தளத்திற்கு சென்று தங்களது அடையாள அட்டை இலக்கத்தினை உட்செலுத்துவதன் ஊாக தகவல்களைப் கரிசோத்துக்கொள்ள முடியும்.
தற்போதைய கொவிட் நோய்ப்பரவல் நிலை காரணமாக 2021 ஆம் ஆண்டுக்கான தேருநர் பதிவேட்டில் பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் வீடுகளுக்குச் சென்று வினியோகிக்கினற நடவடிக்கை இடம்பெறவில்லை என்பதுடன் 2020 ஆம் ஆண்டுக்காக பதிவு செய்யப்பட்ட தேருநர் பதிவேட்டு விபரங்கள் 2021 ஆம் ஆண்டுக்கு அவ்வாறே பயன்படுத்தப்பட்டதாதக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு தேருநர் பதிவானது நவம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை கிராம சேவை உத்தியோகத்தர் காரியஙாலரயத்தில் காட்சிப்படுத்தப்கடும் என்பதாகவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.