ad

டியூசன் வகுப்புகள் நவம்பர் 16 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு அனுமதி.


புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரங்களுக்கான டியூசன் வகுப்புக்களை அதன் கொள்ளவில் 50% அளவுக்கு 16 ஆம் திகதி முதல் நiடாத்துவதற்கு அனுமதி வழங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.