ad

SRI LANKA GOVERNMENT GAZETTE - 2021 September 17


2021.09.17 ஆம் திகதி அரச வர்த்தமானி வௌியானது 
அதன் விபரங்கள் வருமாறு. 

இலங்கை தொண்டர் வான்படையில் கீழே தரப்பட்டுள்ள தொழில் துறைகளில், வான்படை வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான வெற்றிடங்கள் கோரப்பட்டுள்ளன. 

(அ) பொது பொறியியல் பிரிவு
     (1) மோட்டார் வாகன இயக்குநர் (ஆண்)
    (2) மேற்பரப்பு தொழில்நுட்ப வல்லுநர் (ஆண்)
(ஆ) பரிபாலன துறை - பரிபாலன உதவியாளர் (சுருக்கெழுத்தாளர்) - ஆண்/ பெண

2021 September 17 தழிழ் வர்த்தமானியைப் பார்வையிட



2021 September 17 සිංහල ගැසට් පත්‍රය



2021 September 17 English preview




GazetteSinhala EditionDownload
Gazette Tamil EditionDownload
Gazette English EditionDownload