ad

SLAS/SLEAS/SLPS/SLAcS/SLScS போன்ற திறந்த போட்டிப் பரீட்சைகளுக்கான இலவச செயலமர்வுத் தொடர்.



அரச சேவையின் (நாடளாவிய சேவைகள்) போட்டிப் பரீட்சைகளுக்கான *60 மணித்தியாலய இலவச கருத்தரங்குத் தொடர்.*

SLAS/SLEAS/SLPS/SLAcS/SLScS போன்ற திறந்த போட்டிப் பரீட்சைகள்

என்பவற்றை இலக்காகக் கொண்ட வழிகாட்டல் கருந்தரங்குத் தொடர் ஒன்றினை கண்டி *The Young Friends* நிறுவனம் நடாத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றது. 

அதன் முதல் கட்டமாக 

 01. நுண்ணறிவு 
02. கிரகித்தல்* 

ஆகிய பாடங்களுக்கான 60 மணித்தியாலய இலவச வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளது. 


இந்த  செயலமர்வுத் தொடரில் பங்குபற்ற ஆர்வமிருப்பவர்கள் கீழ்க்குறிப்பிடும் Google form ஐ நிரப்புவதன் மூலம் இணைந்துக் கொள்ளலாம்

உங்களது E-mail முகவரியை சரியாக குறிப்பிடுங்கள்.. பாடநெறி தொடர்பான விடயங்கள்  E-mail ஊடாக மாத்தரமே தரப்படும். 

தற்போது வகுப்பில் இருப்பவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.