அகில இலங்கை போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள்
முதல் இடம் -மடிக்கணனி (laptop)
இரண்டாவது இடம் - Tab
மூன்றாவது இடம் -ஒரு வருடத்திற்குகான இலவச இணைய இணைப்பு.
பங்கேற்போர் -
பாடசாலை தரம் 6 - 9
பாடசாலை தரம் 10 - 13
உள்ளடக்கம் -
சாலைப் பாதுகாப்பின் எந்த ஒரு அம்சத்தையும் முன்னிலைப்படுத்தும் வகையில்
சுவரொட்டி அளவுA3 (297*420mm/11.7*16.5)
நோக்குநிலை - சுவரொட்டி முறை / லான்ட்ஸ்கேப்
வடிவம் - டிஜிட்டல் மீடியா (அனிமேசன் காணொளிகள் மற்றும் டிஜிட்டல் சுவரொட்டிகள்) அல்லது கையால் வரையப்பட்டது.
சமர்ப்பித்தல் - டிஜிட்டல் வடிவத்தில் மற்றும் கையால் வரையப்பட்ட வடிவத்தில் , இறுதியாக சமர்பிக்கும் சுவரொட்டி “JPEG படம்' வடிவத்திலும் காணொளிகள் MP4 வடிவத்திலும் அமைய வேண்டும்.
ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் சிறந்த 50 நுழைவுகள், மற்றும் வெற்றியாளர்கள், தேசிய கண்காட்சிக்கு தகுதி பெறுவார்கள். 3 சிறந்த சுவரொட்டிகள் வெகுஜன ஊடகங்கள் மற்றும் போக்குவரத்து அமைச்சு
மூலம் விளம்பரம் பெறும்.
பங்கேற்பாளர்கள் அனைவரும் சான்றிதழ் பெறுவார்கள்.
தேவையான தகவல்கள் - பெயர், வயது, பாடசாலை, தரம்,
மாகாணம், பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர்.
இறுதி தேதி - 30 செப்டம்பர் 2021
மேலதிக விபரங்களுக்கு வார இறுதிப்பத்திரிகைகள் மற்றும் www.surgeons.lk இணையதளத்தை நாடவும் -
0 Comments