>
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூரி வழங்குவது குறித்து கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்படுவதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பாடலி சம்பிக்க ரணவக்க எழுப்பிய வினாவுக்குப் பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தொரிவித்தார்.
0 Comments