ad

"NutriCa” Art competition (for School Students) 2021



The Nutrition Society of Sri Lanka  நிறுவனம்  கல்வி அமைச்சுடம் இணைந்து நடாத்தும் சித்திரப் போட்டி

கருப்பொருள்- . உணவை மதிப்போம்: உணவு விரயத்தை தவிர்ப்போம்

இந்த போட்டியானது மாணவர்களிடையே பின்வரும் பிரிவுகளில் நடாத்தப்படுகின்றது




அறிவுறுத்தல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

உங்கள் ஓவியங்கள் A3 (11.7 x 16.5 inches) அளவு தாள்களில் வரையப்படவேண்டும். 

  • வரைவதற்கு பாவிக்க வேண்டிய அனுமதிக்கப்பட்டபொருட்கள்: 
  • பஸ்டல் (Pastel), 
  • நீர் வண்ணங்கள் (water colours), 
  • சுவரொட்டி நிற வண்ணங்கள் (poster colours), 
  • மற்றும் எண்ணெய் வண்ணங்கள் (oil paints); 
டிஜிட்டல் ஓவியங்கள் மற்றும் படத்தொகுப்பு ஓவியங்கள் (collage photos) அனுமதிக்கப்படமாட்டாது. 
எல்லா ஓவியங்களும் உணவை மதிப்போம்: உணவு விரயத்தை தவிர்ப்பேம்' என்ற தொனிப்பொருளிலேயே இருக்க வேண்டும். ஓவியத்தின் பின்புறத்தில் பின்வரும் விபரங்கள் காணப்பட வேண்டும். 

  • உங்கள் ஓவியத்திற்கான தலைப்பு, 
  • முழுப்பெயர், 
  • பிறந்த திகதி , 
  • வயது, 
  • உங்கள் வீட்டு முகவரி, 
  • தொலைபேசி இலக்கம், 
  • வகை, 
  • பாடசாலை மற்றும் தரம், 
ஓவியம் உங்களுடையது என்பதை உறுதிப்படுத்த பெற்றோர் பாதுகாவலர்/
வகுப்பு ஆசிரியர் /பாடசாலை அதிபரினதோ கையொப்பம்.

நல்ல தரமான போட்டோவாகவோ (high quality photograph) அல்லது எப்கேன் பிரதியாகவோ (scanned copy) உங்கள் ஓவியத்தையும் ஓவியத்தின் பின்புறத்தையும் 2021 செப்டம்பர் மாதம் 30ம் திகதியிலோ அதற்கு முன்னராகவோ nsslart21@gmail.com அல்லது 0718154005 எனும் இலக்கத்திற்கு Whatsapp மூலமாகவோ அனுப்பவும்.

வெற்றியாளர்கள் தமது ஓவியங்களின் மூலப்பிரதிகளை அனுப்பிய பின்னர் அறிவிக்கப்படும்.
• வெற்றி பெற்ற ஓவியமானது இலங்கை போசணையாளர் சங்கத்தினதும் கல்வி அமைச்சினதும் வலைத்தளம் மற்றும் அவற்றின் பதிப்புகளிலும்
பிரசுரிக்கப்படும். 

மோபதிக விபரங்களுக்கு 
ஹசங்கா ரத்னாயக்க (0718154005) தொடர்பு கொள்ளவும்

(இறுதி முடிவு இலங்கை போசணையாளர் சங்கமும் கல்வி அமைச்சும் மட்டுமே தீர்மானிக்கும் )

அனுசரணை: Atlas Company Pvt(Ltd)