Event Date : 30th September 2021
Event Mode : Online
Introduction
இளையவர்களின் வரையும் ஆற்றலை ஊக்குவிப்பதற்காக The Institute of Chartered Professional Managers of Sri Lanka (CPM) நிறுவனம் இந்த போட்டியினை நடாத்துகின்றது.
பொதுவான நிபந்தனைகள்.
01. அனுமதிக் கட்டணம் இல்லை (இலவசம்)
02. போட்டிகள் கீழ்வரும் குழுக்கள் அடிப்படையில் நடைபெறும்.
குழு I - 5 முதல் 7 வயது
குழு II - 8 முதல் 11 வயது
குழு III - 12 முதல் 15 வயது
குழு IV - 16 முதல் 19 வயது
3. . ஆக்கம் A3 அளவிலான காகிதத்தில் இருத்தல் வேண்டும்.(11.7 x 16.5 அங்குலம்) வயதுத் தொகுதி மற்றும் தலைப்பு என்பன (ஆங்கிலத்தில்) குறிப்பிடப்படவேண்டும்.
4. ஒருவர் ஒரு ஆக்கத்தை மாத்திரமே சமர்ப்பிகக்லாம்.
5. சொந்த ஆக்கங்களாக இருக்க வேண்டும் என்பதுடன் ஆக்கங்கள் CPM அங்கத்தவர் ஒருவரினாலோ அல்லது CPM பணியாளர் ஒருவரினால் சான்றுறுதிப் படுத்தப்படவேண்டும்.
6. சித்திரத்திற்கு பயன்படுத்தமுடியுமான உபகரணம் மற்றும் ஊடகம் : பேனா, பென்சில். மாக்கர், வர்ணப்பூச்சு, ஒய்ல் பெய்ன்ட், பெஸ்டர், வோடர்கலர், கென்வஸ் மற்றும் தாள்கள்
(Pens, pencils, markers, paints, oils, charcoal, watercolours, canvas,and paper.)
7. டிஜிடல் சித்திரம் கொலாஜ் என்பன ஏற்கப்படமாட்டாது.
8. சித்திரங்கள் CPM Sri Lanka. இன் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக அடைய வேண்டும்.
9.போட்டியாளர்கள் தங்களை செப்தம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஒன்லைனில் பதிவுசெய்துகொள்ள வேண்டும். https://bit.ly/3DigQSE
10. ஆக்கத்தின் தௌிவான ஸ்கேன் பிரதி (வர்ணம்) அல்லது தௌிவான போடடோ பிரதி கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு 30.09.2021 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்டவேண்டும்.
11. சித்திரங்கள் தளின் எந்த பக்க வாட்டிலும் அமையலாம் ( landscape or portraits.)
ஆக்கத்தின் தலைப்பு (ஆங்கிலத்தில்) தாளில் குறிப்பிடப்படவேண்டும்.
12. வெற்றியாளர்களாகத் தெரிவாகின்றவர்கள் மூலப் பிரதியை பின்னர் அனுப்பிவைக்க வேண்டும்.
13. வெற்றிபெறுகின்ற ஆக்கங்கனள் CPM Sri Lanka வின் உரிமையாகும். அடுத்த மாணவர்களை ஊக்குவிப்பதற்காக குறித்த ஆக்கங்களை பயன்படுத்துவதற்கான உரிமை CPM இற்கு உண்டு. வெற்றிபெறுகின்ற ஆக்கங்கள் CPM Sri Lanka வின் இணையத்தளத்திலும் (www.cpmsrilanka.org) உத்தியோகபூர்வ சமூ ஊடகப் பக்கங்களிலும் செய்தி மடலிலும் பிரசுரிக்கும்.
14. அனைத்து ஆக்கங்களும் சொந்த ஆக்கங்களாக இருக்வேண்டும். வேறு நபர்களின் ஆக்கங்கள் அனுப்பப்பட்டது என்பது நிரூபனமாகுமாயின் அவை நிராகிரிக்கப்படும். ஆக்கங்கள் television shows, movies, video games,
internet, social media or books என்பவற்றிலிருந்து பெறப்படுகின்ற ஆக்கங்கள் நிராகரிக்கப்படும்.
15. நடுவர் குழுவின் முடிவே இறுதி முடிவாகும்.
போட்டி தைலப்புக்கள்
வயது மற்றும் குழுக்கள்.
Age 5 – 7
விரும்பிய ஏதாவது ஒது சித்திரத்திற்கு வர்ணம் தீட்டுதல்,A3 அளவிலான தாளில் (11.7 x 16.5 inches
Colour any picture of your preference on a A3 size (11.7 x 16.5 inches) paper.
Age 8 - 11
கீழ் குறிப்பிடுகின்ற தலைப்புகளில் ஒன்றைத் தொரிவுசெய்து அதனை வரைந்து வர்ணம் தீட்டுதல் A3 அளவிலான தாளில் (11.7 x 16.5 inches)
a) எனது அபிமானத்துக்குரிய கதாநாயகன் b) ஏதாவது ஒது காட்சி c) எனது குடும்பச் சுற்றுலா
Select a topic, draw and colour the picture on a A3 size (11.7 x 16.5 inches) paper.
a) My Super Hero b) Any Scenery c) Family Trip
Age 12 – 15
கீழ் குறிப்பிடுகின்ற தலைப்புகளில் ஒன்றைத் தொரிவுசெய்து அதனை வரைந்து வர்ணம் தீட்டுதல் A3 அளவிலான தாளில் (11.7 x 16.5 inches)
a) எனது கனவு/ இலட்சியம் b) கலாசார திருவிழா c) சுற்றாடலைக் காப்போம்.
Select a topic, draw and colour the picture on a A3 size (11.7 x 16.5 inches) paper.
a) My Dream/Ambition b) Cultural festival c) Save Environment
Age 16 - 19
கீழ் குறிப்பிடுகின்ற தலைப்புகளில் ஒன்றைத் தொரிவுசெய்து அதனை வரைந்து வர்ணம் தீட்டுதல் A3 அளவிலான தாளில் (11.7 x 16.5 inches)
a) COVID-19 குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டல் b) எதிர்கலத்தில் கொழும்பு நகரம் c) சுற்றாடலைக் காப்போம்.
Select a topic, draw and colour the picture on a A3 size (11.7 x 16.5 inches) paper.
a) Social awareness about COVID-19 b) Future City of Colombo c) Save Environment
பரிவுகள் விபரம்.
• முதலாவது பரிசு
பெறுமதியான பரிசுகள், பதக்கம், சான்றிதழ்
• இரண்டாவது பரிசு
பெறுமதியான பரிசுகள், பதக்கம், சான்றிதழ்
• மூன்றாவது பரிசு
பெறுமதியான பரிசுகள், பதக்கம், சான்றிதழ்
• உவ்வொரு பிரிவிலும் மேலும் 03 சிறந்த சித்திரங்கள்
பெறுமதியான பரிசுகள், பதக்கம், சான்றிதழ்
• பங்குபற்றுகின்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
ஆக்கங்களை சமர்ப்பிப்தற்கான இறுதித் திகதி 2021.09.30.
விபரங்களைப் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
மேலதிக விபரங்களுக்கு
0706 590 995 / 0706 590 996 / 0706 590 997 அல்லது event@cpmsrilanka.org
The Institute of Chartered Professional Managers of Sri Lanka
No. 29/24, Visakha Private Lane, Colombo 04.