சட்ட மாணவர் தமிழ் மன்றம் சட்ட மாணவர்களது விவாத திறனை விருத்தி செய்யும் நோக்கில் நட்பு ரீதியான விவாத போட்டிகள், பாரம்பரிய சட்ட கல்லூரி எதிர் மருத்துவ பீட விவாத போட்டிகள்,


இப்போட்டிகளுக்கு முன்பதாக விவாதப் பயிற்சிப் பட்டறைகளை நடாத்துவது மன்றத்தின் மரபாகும்.




அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான பயிற்சிப் பட்டறை 04.09.2021 சனிக்கிழமை
மாலை 7.00 மணி தொடக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வளவாளராக
Ms. Mathini Vigneswaran
State counsel in the Attorney General’s Department
LLB(Hons) University of Colombo
LLM in Criminal Justice Administration ( Open University of Sri Lanka)
Diploma in Forensic Medicine (University of Colombo)
Higher Diploma in International Studies ( BCIS)
அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
பங்குபற்ற விரும்புபவர்கள் கீழுள்ள இணைப்பில் பதிவு செய்யவும்.
விவாத நுணுக்கங்களை தெரிந்து கொள்ள விரும்பும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
பயிற்சிப்பட்டறையில் பங்கேற்காதோர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு விவாதத்திலும் பங்கேற்க முடியாது.
நன்றி