island wide Oratory Competition - 2021 - Sri Lanka Unites
இலங்கையின் திறமையான பேச்சாளர்களுக்காக நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் போட்டி.
தலைப்புகள்
01. சிறுவர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்
02. சமூக முரன்பாடுகளும் வெறுக்கத்தக்க பேச்சும்
03. சுற்றுச் சூழலும் சிறுவர்களும்
வயதொல்லை
14 - 16
17- 19
முதல் பரிசு - ரூபா 15,000.00
இரண்டாம் பரிசு ரூபா 10,000.00
மூன்றாம் பரிசு ரூபா 5,000.00
பங்கேட்பவர்கள் அனைவருக்கும் ஒன்லைன் மூலமாக சான்றிதழ் வழங்கப்படும்.
01.பங்கு பற்றுவோர் 2 நிமிடங்கள் பேச்சினை வீடியோ செய்துகொள்ள வேண்டும்.
02. வீடியோவின் ஆரம்பத்தில் பெயர் வயது மாவட்டம் என்பவற்றைக் குறிப்பிடவேண்டும்.
03. போட்டியாளர்களின் தாயின் தந்தையின் அல்லது அவர்களது உடன்பிறப்புக்களின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.
05. அதன் பின்னர் பின்வரும் லிங்கில் குறிப்பிடப்பட்டுள்ள கூகில் படிவத்தினைப் பூர்த்திசெய்ய வேண்டும்.
பதிவுகளுக்கு கூகிள் படிவத்தில் பிரவேசிக்கவும்.
0 Comments