>

ad

Government Gazette 2021 August 06 Tamil



2021.08. 06 ஆம் திகதிக்கான வர்த்தமானி வௌியானது.

அதன் விபரங்கள்

0
   1. நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக சிறப்பு கல்வி, நாடகம் மற்றும் அரங்கியல் தொடர்பாக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 2-II தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - 2021

விண்ணப்ப முடிவுத் திகதி 2021.09.03



2. இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் III இற்கு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை - 2021

விண்ணப்ப முடிவுத் திகதி 2021.09.03

3. இலங்கை நிர்வாக சேவையின் தரம் 111 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2021

விண்ணப்ப முடிவுத் திகதி 2021.09.06

4. 4. பல மவாட்டங்களுக்கான தமிழ் முஸ்விம் விவாகப் பதிவாளர் பதவி வெற்றிடங்கள். 

Tamil  Preview



வர்த்தமானி அறிவித்தலைப் பதிவிறக்க


ගැසට්පත්‍ර භාගත කිරීමට


Gazette Tamil EditionDownload
Gazette Sinhala EditionDownload
Gazette English EditionDownload

Post a Comment

0 Comments