ad

Free Web Development Course (12 Weeks)


12 வாரங்கள் கொண்ட இலவச இணையத்தள வடிவமைப்பு மற்றும் coding தொடர்பான பாடநெறி ஒன்றினை Zoom ஊடாக அமெரிக்கன் கோனர் நிறுவனம் வழங்கவிருக்கின்றது.

தொடராக 12 சனிக்கிழமைகளில் மாலை 4.30 முதல் 6.30 வரை நடைபெறவிருக்கின்ற இந்த பாடநெறிக்காக 15 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் பங்குபற்றலாம்.  

80% வகுப்புகளில் பங்குபற்றுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்


இணையவடிவமைப்பு குறித்த எந்த அடிப்படை அறிவும் அவசியமில்லை.


இணைய வடிவமைப்புத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். கீழ்க்குறிப்பிடும் லிங்கில் சென்று விபரங்களை வழங்கிப் பதிவு செய்துகொள்ளவும்.

ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வருப்புகள் ஆரம்பமாகவிருக்கின்றன. எனவே உடனடியாக பதிவு செய்துகொள்ளவும்.


 

Interested to learn how to code and design a website? Here's an opportunity for you to Join  upcoming 12 week - Coding & Web Development program. 100% FREE program.