>
Lankajobinfo.

ad

  • Home
  • EDU NEWS
  • Exam Papers
  • Teachers Section
  • Jobs & Courses
  • About US
  • Contact Us
  • Privacy policy
Homefree-courseFree Online Course (12 Weeks) - Innovation and Engineering program

Free Online Course (12 Weeks) - Innovation and Engineering program

Admin August 26, 2021





10 வயது முதல் 15 வயது வரையானயவர்களுக்கான புத்துருவாக்கம் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கள் தொடர்பாக இலவச செயலமர்வு. 


கண்டுபிடிப்பாளர்களாக வரவேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர்களுக்கு.. 

பிரயோகப் பயிற்சிகளுடனான 12 வாரங்கள் கொண்ட வழிகாட்டல் செயலமர்வு ஒன்றினை அமேரிக்கா நிறுவனம் இலவசமாக வழங்கவிருக்கின்றது. 

பாடநெறிகள் ஞாயிறு தினங்களில் 

10:00 AM - 12:0 PM அல்லது

1:00 - 3:00 PM அல்லது

3:30 - 5:30 PM

என்ற அடிப்படையில் ஒரே வகுப்பு மூன்று விதமான நரேங்கிளல் இடம்பெறும். உங்களுக்கு வசதியானதும் விரும்பமானதுமான நேரத்தை தெரிவு செய்துகொள்ளலாம். நீங்கள் தெரிவு செய்கின்ற நேரம் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படல்வேண்டும்.

பாடநெறியன் கால அளவு. - வாரம் ஒன்று என்ற அடிப்படையில் 12 அமர்வுகள் இடம்பெறும்.

வயது மட்டம் - 10 முதல் 15

01. Zoom செயலமர்வுகள் Zoom ஊடாக இடம்பெறும்.
02. பங்குபற்றுவோர் கீழ்வரும் ஆயத்தங்களைச் செய்துகொள்ள வேண்டும்.
  • Zoom செயலி இருக்கவேண்டும் ( https://zoom.us/download எனும் தளத்தினூடாக பதிவிறக்கலாம். )
  • இன்டர்நெட் வசதி இருத்தல் வேண்டும்.
  • தொலைபேசி அல்லது மடிக் கணனி இருத்தல் வேண்டும்.
  • வட்டசப் (இது அத்தியாவசியமானதல்ல) 

3. கீழ்க்குறிப்பிடப்டுகின்ற விடங்கள் பூரணப்படுத்தப்படும் போது சான்றிதழ் வழங்கப்படும்.

• 80% வரவு இர்த்தல் வேண்டும்
• 100% ஒப்படைகள் பூரணப்படுத்தப்படல் வேண்டும். (அவசியப்படுமிடத்து)
• உரிய நேரத்தில் ஒப்படைகள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
தொரிவு செய்யப்பப்பட்டவர்கள் விபரங்கள் அவரவருக்கு நிறுவனத்தினால் அறியத்தரப்படும். 



விபரங்களைப் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யலும். 


ஒன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfOpAU2Q372b4lHZZ_2DYIDkgW7MZ3wrWrGw6XW2eKh6cCa5Q/viewform


Tags:
free-course
  • Facebook
  • Twitter
  • Google+

Post a Comment

0 Comments

ads

Popular Posts

Government Service Guide

3/info/post-list

Tags

  • Course 161
  • Edu-news 135
  • Government job 131
  • info 120
  • news 55
  • Competition 51
  • degree 46
  • gazette 41
  • Results 39
  • A.L 38
  • circular 33
  • free-course 31
  • scholarship 22
  • Aptitude_Test 21
  • exam calendar 21
  • Exam-Paper 16
  • O.L 14
  • Past-papers 13
  • Diploma 11
  • edu_ guide 10
  • SLTS-EB 8
  • transfer application 8
  • fuel 7
  • private job 6
  • Promotion 5
  • list 5
  • Management_assistant 4
  • police 4
  • විද්‍යා පීඨ 4
  • accountant 3
  • jobs 3
  • APPLICATION 2
  • course list 2
  • G.K 1
  • UGC 1
  • aswesuma 1
  • director 1
  • litro Gas 1
  • m 1
  • power cut 1
  • scholership 1
  • translator 1

Jobs Classification

  • A.L 38
  • Management_assistant 4
  • O.L 14
  • degree 46

ads

Footer Menu Widget

  • Home
  • About us
  • Contact Us
Created By SoraTemplates | Shared By Way Template