>
Lankajobinfo.

ad

  • Home
  • EDU NEWS
  • Exam Papers
  • Teachers Section
  • Jobs & Courses
  • About US
  • Contact Us
  • Privacy policy
Homefree-courseFree english learning online course - 8 weeks

Free english learning online course - 8 weeks

Admin August 21, 2021


நீங்கள் அடுத்தவர்கள் முன்னிலையில் ஆங்கிலம் கதைப்பதற்கு வெட்கப்படுகின்றீர்களா?

நீங்கள் 15 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவரா?

ஆங்கிலப் பேச்சுத் திறனை விருத்திசெய்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதா?

இந்த 8 வார இலவசப் பாடநெறியின் ஊடாக பயன் பெற்றுக்கொள்ளுங்கள் .


மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலேயே ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். பதிவுகளுக்கு முந்துங்கள்

விண்ணப்ப முடிவுத் திகதி 25.08.2021 ஆகும்.


வகுப்புகள் 2021.08.28 ஆம் திகதி முதல் ஒவ்வவொரு சனிக்கிழமையும் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறும்.


1. இப்பாடத்திட்டம் ZOOM செயலி மூலம் நிகழ்வதால் இச்செயலி உங்கள் கணினியில் அல்லது கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்


2. பங்குபற்றுனர்கள் கீழ்காண்பவைகளை உடையவர்களாக இருத்தல் அவசியம் :

• ZOOM செயலி

• சீரான இணைய இணைப்பு

• கைப்பேசி அல்லது கணினி அல்லது TAB (வகுப்பில் பாடங்களை கற்றுக்கொள்ள உதவும் வகையில்)

• WhatsApp (கட்டாயமல்ல)

3. இக்கற்கைக்கான சான்றிதழைப் பெற பின்வரும் நிபந்தனைகள் கருத்தில் கொள்ளப்படும்:

• 80% அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்பு வரவு

• 1௦௦% வகுப்பு வேலை/ஒப்படை பூர்த்தி செய்தல்

• ஒப்படைகள்/பரீட்சை சமர்ப்பித்தல்


4. உங்கள் விண்ணப்பபடிவம் எங்களால் பெறப்பட்ட பின், நீங்கள் தெரிவு செய்யப்பட்டால் ஒரு தகுதி தேர்வுக்கு உட்படுத்தப் படுவீர்கள். அந்தத் தேர்வு முடிவின் பின்னர் உங்கள் தெரிவு பற்றிய முடிவு எடுக்கப்படும்

5. பெருமளவு விண்ணப்பங்கள் பெறப்படுவதால் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் மட்டுமே தொடர்பு கொள்ளப்படுவார்கள்




விபரங்களை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

நிகழ்ச்சிக்கு பதிவு செய்வதற்காக கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும். 



Tags:
Course free-course
  • Facebook
  • Twitter
  • Google+

Post a Comment

0 Comments

ads

Popular Posts

Government Service Guide

3/info/post-list

Tags

  • Course 161
  • Edu-news 135
  • Government job 131
  • info 120
  • news 55
  • Competition 51
  • degree 46
  • gazette 41
  • Results 39
  • A.L 38
  • circular 33
  • free-course 31
  • scholarship 22
  • Aptitude_Test 21
  • exam calendar 21
  • Exam-Paper 16
  • O.L 14
  • Past-papers 13
  • Diploma 11
  • edu_ guide 10
  • SLTS-EB 8
  • transfer application 8
  • fuel 7
  • private job 6
  • Promotion 5
  • list 5
  • Management_assistant 4
  • police 4
  • විද්‍යා පීඨ 4
  • accountant 3
  • jobs 3
  • APPLICATION 2
  • course list 2
  • G.K 1
  • UGC 1
  • aswesuma 1
  • director 1
  • litro Gas 1
  • m 1
  • power cut 1
  • scholership 1
  • translator 1

Jobs Classification

  • A.L 38
  • Management_assistant 4
  • O.L 14
  • degree 46

ads

Footer Menu Widget

  • Home
  • About us
  • Contact Us
Created By SoraTemplates | Shared By Way Template