ad

Free 12 Week Program - Embedded System Design closing date 2021 August 21



அமெரிக்கா நிலையம் மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்து Embedded System Design எனும் பிரிவல் 12 வாரங்கள் கொண்ட இலவச கணனி பாடநெறி ஒன்றினை வழங்கவிருக்கின்றது. 

விண்ணப்ப முடிவுத் திகதி 2021ஆகஸ்ட் மாதம் 21

இந்தப் பாடநெறியானது பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு பிவேசிப்பதற்கு காத்திருக்கின்ற மாணவர்கள் மற்றும்  இந்தத்துறையில் ஆர்வம் செலுத்துபவர்களுக்காக வடிவமைகக்கப்பட்டுள்ளது.

இது இதற்று முன்னர் நடாத்தப்பட்ட பாடநெறியின் தொடராக வருகின்ற ஒரு பாடநெறி என்ற போதிலும் இதற்காக சாதார காணனி அறிவு இருப்பது போதுமானதாகும்.

ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வகுப்புகள் ஆரம்பமாகும்.

Topics Covered:

- Introduction to Arduino and microcontroller programming
- Embedded C++ programming
- PCB designing with EDA software
- PCB verification and fabrication
- Introduction to Machine Vision with RaspberryPi
- Introduction to IoT with NodeMCU


.


Kick-Starter on Embedded System Design is a comprehensive course conducted throughout 12 consecutive weeks, for absolutely free of charge!
The series is exclusively designed for school students, pre-university students and any electronic enthusiast out there. The course is an extension of the previous workshops held on Embedded systems. But absolutely no prior knowledge or experience is needed.
If you are interested in expanding your horizons on Embedded System Design, 

sign up today using the link below!
http://entc.ml/embedded_kickstarter