>

ad

2021 ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டன.



2021 ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்ளம் அறிவித்திருக்கின்றது. நாட்டில் காணப்படுகின்ற கொவிட் நோய் பரவில் நிலையே இதற்கு காரணமாக பரீட்சைத் திணைக்ளம் குறிப்பிட்டுள்ளது. 


இலங்கை  கல்வியலாளர் சேவைப் பரீட்சை, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டக் கற்கைக்கான நுழைவுப் பரீட்சை மற்றும் பல தடை தாண்டல் பரீட்சைகள் உட்பட 13 பரீட்சைகளை ஆகஸ்ட் மாதத்தில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments