Home gazette Sri Lanka Gazette July 2021.07.02 - Tamil Sinhal
Sri Lanka Gazette July 2021.07.02 - Tamil Sinhal
2021.07.02 ஆம் திகதிக்கான வர்த்தமானி வௌியானது.
அதன் விபரங்கள்
01. விசேட அதிரடிப் படை உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் கொஸ்தாபல். பொலிஸ் கொஸ்தாபல் சாரதி பதவிக்கான விண்ணப்ப முடிவுத்தகதி நீடிக்கப்பட்டது.
விண்ணப்பப முடிவுத் திகதி 2021.07.30
02. நிரந்தர/ தொண்டர் மற்றும் நேரடி ஆட்சேர்ப்புக்களில் வான்படை வீரர்/ வீராங்கனைகளுக்கான வெற்றிடங்கள்
விண்ணப்பப முடிவுத் திகதி 2021.07.16
ஒன்லைன் விண்ணப்பங்களுக்கும்
03. முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்துக்கு பதவியுயர்த்துவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2019 (2020) விண்ணப்ப முடிவுத்தகதி நீடிக்கப்பட்டது.
விண்ணப்பப முடிவுத் திகதி 2021.07 . 15
04. காணி பயன்பாட்டு கொள்கை திட்டமிடல் திணைக்களத்தில் நிறைவேற்று சேவை தொகுதியில் திணைக்களத்துடனான III ஆவது தரத்தின் உதவிப் பணிப்பாளர் (மாவட்ட காணிப் பயன்பாடு) பதவிக்கான மட்டுப்படுத்திய போட்டிப் பரீட்சை - 2018 (2021) விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் இறுதித் திகதியை நீடித்தல்
விண்ணப்பப முடிவுத் திகதி 2021.07.15
Tamil Preview
Sinhala Preview
வர்த்தமானி அறிவித்தலைப் பதிவிறக்க
ගැසට්පත්ර භාගත කිරීමට
Gazette Tamil Edition Download Gazette Sinhala Edition Download Gazette English Edition Pending
0 Comments