job vacancy - Garden Maintenance Assistant - Parliament of Sri Lanka
பாராளுமன்ற செயலாளர் நாயகம் பணியாட் தொகுதியிலுள்ள தோட்டப் பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்ளல்.
விண்ணப்ப முடிவுத் திகதி 2021.08.06.
மாதச் சம்பளம் அண்ணளவாக 57,000 ரூபா
வயதெல்லை 18 க்கும் 30 க்கும் இடைப்பட்டவராக இருத்தல்
தகைமைகள் - க.பொ.த (சா/த) மற்றும் NVQ
எழுத்துப்பரிட்சை மற்றும் நேர்முகப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படுவர்.
Tamil Preview
English Preview
Download details
0 Comments