- பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோபூர்வ வெப்தளம் https://onlineexams.gov.lk/onlineapps/ அல்லது பரீட்சை விண்ணப்பத்திற்கான வெப்தளத்தில் https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/ பிரவேசிக்கவம்
- Exam Applications எனபதனைத் தெரிவு செய்யவும்
- GCE AL 2021 Application என்பதனை தெரிவு செய்யவும்
- தகவல்களை உட்படுத்தவும்
- AL 2021 Admission Closing Date – 30th July 2021
தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான வழிகாட்டல் வீடியோ
பரீட்சைத் திணைக்களத்தின் விண்ணப்பம் நிரப்புவதற்கான தகவல்கள்