>

ad

Government Gazette 2021 July 23 Tamil



2021.07.23 ஆம் திகதிக்கான வர்த்தமானி வௌியானது.

அதன் விபரங்கள்

01. தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையில் நிலவும உதவி சட்ட அலுவலர் பதவிக்காக  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது..


வெற்றிடங்களின் எண்ணிக்கை 01. 
 

விண்ணப்பப முடிவுத் திகதி  – 13.08.2021

02. பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியில் காணப்படும் ''உதவிச் செயலாளர் நாயகம்"" பதவியில் நிலவும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது 

வெற்றிடங்களின் எண்ணிக்கை 01. 
 

விண்ணப்பப முடிவுத் திகதி  – 22.08.2021

03. சுகாதார அமைச்சிற்காக தரம் II பல் வைத்திய நிபுணர்கள் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - 2020


விண்ணப்பப முடிவுத் திகதி 2021.08.06




Tamil Preview



வர்த்தமானி அறிவித்தலைப் பதிவிறக்க


ගැසට්පත්‍ර භාගත කිරීමට


Gazette Tamil EditionDownload
Gazette Sinhala EditionDownload
Gazette English EditionDownload










Post a Comment

0 Comments