>
Lankajobinfo.

ad

  • Home
  • EDU NEWS
  • Exam Papers
  • Teachers Section
  • Jobs & Courses
  • About US
  • Contact Us
  • Privacy policy
Homegazettegovernment gazette 2021 July 16 tamil

government gazette 2021 July 16 tamil

Admin July 17, 2021




2021.07.16 ஆம் திகதிக்கான வர்த்தமானி வௌியானது.

அதன் விபரங்கள்

01. நாடளாவிய சேவைகள் மற்றும் அரச சேவையின் நிறைவேற்றுத் தரப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான
பொதுப் போட்டிப் பரீட்சை - 2021
பின்வரும் நாடளாவிய சேவைகளின் தரம் iii பதவிகளில் நிலவும் வெற்றிடங்களுக்குத் திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச்
செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்குத் தகைமையுடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
- இலங்கை நிர்வாக சேவை
- இலங்கை கணக்காளர் சேவை
- இலங்கை திட்டமிடல் சேவை
- இலங்கை கல்வி நிர்வாக சேவை
- இலங்கை விஞ்ஞான சேவை

விண்ணப்பப முடிவுத் திகதி  – 16.08.2021

02. அமைச்சரவை அலுவலகத்தில் சட்ட உத்தியோகத்தர் (நிறைவேற்று சேவை வகுதி - தரம் iii) பதவிக்கு திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்தல் - 2021

விண்ணப்பப முடிவுத் திகதி  – 23.08.2021

03. பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியிலுள்ள ''மோட்டார் வாகன தொழில்நுட்பவியலாளர்"" பதவிக்கு சிறந்த உடலாரோக்கியமும், நல்லொழுக்கமும் உடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன


விண்ணப்பப முடிவுத் திகதி 2021.08.06

04. பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியிலுள்ள ''பாதுகாப்பு உத்தியோகத்தர்"" பதவிக்கு சிறந்த உடலாரோக்கியமும், நல்லொழுக்கமும் உடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பப முடிவுத் திகதி 2021.08.06

05. பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாட்டொகுதியிலுள்ள ''தோட்டப் பராமரிப்பு உதவியாளர்"" பதவியில் நிலவும் வெற்றிடத்திற்கு சிறந்த உடலாரோக்கியமும், நல்லொழுக்கமும் உடைய இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பப முடிவுத் திகதி 2021.08.06




Tamil Preview


Sinhala Preview


வர்த்தமானி அறிவித்தலைப் பதிவிறக்க


ගැසට්පත්‍ර භාගත කිරීමට



Gazette Tamil EditionDownload
Gazette Sinhala EditionPending
Gazette English Editionpending
Tags:
gazette
  • Facebook
  • Twitter
  • Google+

Post a Comment

0 Comments

ads

Popular Posts

Government Service Guide

3/info/post-list

Tags

  • Course 161
  • Edu-news 135
  • Government job 131
  • info 120
  • news 55
  • Competition 51
  • degree 46
  • gazette 41
  • Results 39
  • A.L 38
  • circular 33
  • free-course 31
  • scholarship 22
  • Aptitude_Test 21
  • exam calendar 21
  • Exam-Paper 16
  • O.L 14
  • Past-papers 13
  • Diploma 11
  • edu_ guide 10
  • SLTS-EB 8
  • transfer application 8
  • fuel 7
  • private job 6
  • Promotion 5
  • list 5
  • Management_assistant 4
  • police 4
  • විද්‍යා පීඨ 4
  • accountant 3
  • jobs 3
  • APPLICATION 2
  • course list 2
  • G.K 1
  • UGC 1
  • aswesuma 1
  • director 1
  • litro Gas 1
  • m 1
  • power cut 1
  • scholership 1
  • translator 1

Jobs Classification

  • A.L 38
  • Management_assistant 4
  • O.L 14
  • degree 46

ads

Footer Menu Widget

  • Home
  • About us
  • Contact Us
Created By SoraTemplates | Shared By Way Template