புதிய அனுமதிக்கான தெரிவுப் பரீட்சை
அனுமதிக்கான தகைமைகள்:
க.பொத. (உ/த) பரீட்சை (வணிகப்பிரிவு) - 2018 அல்லது அதற்கு முன்னர் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியானவர்கள்.
அல்லது,
பல்கலைக்கழக மூதவையினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு சமமான வேறு தகைமையைக் கொண்டவர்கள்.
விண்ணப்பதாரிகள் பொது உளச்சார்புப்பரீட்சை அல்லது நேர்முகப் பரீட்சை அல்லது இரண்டும் மூலம் தெரிவு செய்யப்படுவர். பரீட்சை நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்ப முடிவுத் திகதி 2021.07.31
பல்கலைக்கழக உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி