>

ad

ஆசிரியர்- அதிபர் சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி...


சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக  ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும்  பிரதமருக்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்று இன்று காலை (27) நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை எந்த தீர்வும் இன்றி முடிவடைந்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

அந்த அடிப்படையில் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற ஒன்லைன் கற்பித்தல் வேலை நிறுத்தத்தினை தொடர்ந்தும் மேற்கொள்ள இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். 
Ada.

Post a Comment

0 Comments