ad

ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விடுக்கும் அறிவித்தல் .


கோவிட் தடுப்பூசியினை இதுவரை பெற்றுக் கொள்ளாத ஆசிரியர்கள் அல்லது அதிபர்கள் யாரேனும் இருப்பின் அவ்வாறானவர்கள் தங்களது பாடசாலைக்கான வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அறிவித்து தங்களுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என்பதாக கல்வி அமைச்சு அறிவித்திருக்கின்றது .

ஆசிரியர்கள் அதிபர்கள் கல்விசாரா ஊழியர்கள் போன்றவர்களுக்கு தடுப்பூசி வழங்குகின்ற நடவடிக்கை  வெற்றிகரமாக நடைபெறுவதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.