தற்போதிருக்கும் தொற்றுநோய் நிலைமை காரணமாக ஏற்பட்டிருக்கும் பிரயோக ரீதியான கஷ்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு “தொலைக்கல்விக்குரியஇ–கற்றல்உள்ளடக்கங்களைதயாரித்தல்மற்றும்முன்வைப்பதற்காகஅரசபாடசாலைகளில்கடமையாற்றும்ஆசிரியர்களைக்கொண்டதேசியமட்டத்திலானவிடயம்சார்வளவாளர்குழாம்ஒன்றைதாபித்தல்” இற்கான விண்ணப்ப முடிவுத் திகதி 2021 ஆகஸ்ட்மாதம் 20 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதை தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
'தொலைக் கல்விக்குரிய இ-கற்றல் உள்ளடக்கங்களை தயாரித்தல் மற்றும் முன்வைத்தலுக்காக அரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களைக் கொண்ட தேசிய மட்டத்திலான விடயம் சார் வளவாளர் குழாம் ஒன்றினை நிறுவுதல்.
01.தரம் 1 முதல் 13 வரையான யூடியூப் ஊடாக கற்பிக்கப்படும் பாடங்களின் உள்ளடக்கம் தயாரித்தல்
(அ) திரை வசனப் பிரதி எழுதுதல்
(ஆ) முன்வைத்தல்
02. தரம் 1 முதல் 13 வரையான பாடங்களின் பாட உள்ளடக்கம் தயாரித்தல்
0 Comments