இந்த வருடம் (2021) க.பொ.த (சா/த) பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 3 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுக்கட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் இன்று (26) காலை குறிப்பிட்டார்.
க.பொ.த. (சா/த) பரீட்சை பொதுவாக டிசம்பர் மாதம் நடைபெறுவதுடன் கொவிட் 19 நோய்ப்பரவல் நிலமை காரணமாக பாடசாலை மூடப்பட்டிருப்பதால் பரீட்சை பெப்ரவரி மாதத்திற்கு பிற்பேடப்டட்டுள்ளது.
0 Comments