ad

க.பொ.த (உ/த) 2021 க்கான ஒன்லைன் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. GCE(A/L) 2021 online Application

க.பொ.த (உ/த) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலம் மாத்திரம் ஏற்கப்படும் என்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். 

விண்ணபங்கள ஜூலை மாதம் 5ம் திகதி முதல் ஜூலை மாதம் 30 ஆம் திகதிவரையில் ஏற்றுக்கொள்ளப்படவிருக்கின்றது. 

ஒன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கீழ் குறிப்பிடும் லிங்கில் பிரவேசிக்கும்.