ஊள்நாட்டலுவள்கள் இராஜாங்க_அமைச்சு கிராம உத்தியோகத்தர். பதவிக்கு ஆட் சேர்ப்பதற்கான போட்டிப் பரிட்சை -2020/2021.
2020(2021) தேர்வு அறிவிப்பு தொடர்பாக 28.05.2021 ஆத் திகதியிடப்பட்ட இலங்கை. ஜனநாயக சோசலிச குடியரசின் எண் 2,230 இல் வெளியிடப்பட்ட கிராம உத்தியோகத்தர் தரம் 111 ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரிட்சை:
02.கூறப்பட்ட அறிவிப்பின் படி 9.1 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பங்களை அழைப்பதற்கான இறுதி திகதி 2021.07.19 ஆக. நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 ஆவது. பந்தியில் குறிபிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யும் திகதி 2021.06.28 ஆக மாறாமல் உள்ளது.
03. மேலும் இந்த பரிட்சைக்கு இணையத்தளத்தில் விண்ணப்பிக்க தேவையான வசதிகள்வழங்கப்பட்டுள்ளது.www.Doenets.lk என்ற வலைத்தளத்தில் தேவையான. அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் இவ் வலைத்தளத்தினை பார்வையிட்டு அங்குள்ள வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கவும்.
04. இந்த. பரிட்சைக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ள பரீட்சாத்திகள் மீண்டும்
விண்ணப்பிப்பதனை தவிர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
0 Comments